Alaioli
பயணிகள் பாதுகாப்பிற்கு நிலையான கொள்கை அவசியம் – பெலித்த இயக்கத்தின் கோரிக்கை
பினாங்கு டிச 06-சமூக நல இயக்கமான பெலித்த (PELITA) சார்பில் அதன் தலைவர் முனைவர் ஹாஜி முஹமட் நசிர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விமான தாமதங்கள் மற்றும் விமானக் கட்டணங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள் என கவலை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
விமான சேவைகள் எத்தனை மணிநேரம் தாமதமானாலும், பயணிகளிடம் தெளிவான விளக்கம் அளிக்கும் பொறுப்புடைய அதிகாரி இல்லாதது மிகப்பெரும் குறை.
10/20 நிமிடங்கள் தாமதமானாலும் பயணிகளை பணியாளர்கள் அனுமதி தடை, இதற்கு ஒரு தீர்வும் தேவை.
மேலும், விமானக் கட்டணங்கள் ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
வானிலை ஆய்வு சூழ்நிலை பயணிகள் அறிவார்கள் ஆனால் ஒரு சில நேரங்கள் அல்லது நாட்களுக்கு நடைபெறுது சகஜம் ஆனால் அதுவும் தொடர்ச்சிகிடையாது. வேற்றுமை இல்லாமல், ஒவ்வொரு பயணிக்கும் சமமாக பயணிக்கக் கூடிய வகையில் நிலையான (Standardized) மலிவான கட்டணமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார் முனைவர் ஹாஜி முஹமட் நசிர்.
சமீபத்தில் பினாங்கு–சென்னை இந்தியாவிற்கு இரு வழி நேரடி விமான சேவை தேவைப்படுவது குறித்து தம் குரல் கொடுத்தபோது பினாங்கு மாநில அரசு தரப்பினர் செயல் பட்டு இன்று பல லட்சம் மக்கள் அதனால் பயன் பெற்றுள்ளனர். இவ்வேளை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதுபோன்று இன்றைய விமான தாமத பிரச்சினையும் உடனடியாகக் போக்குவர்து இலக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை முனைவர் ஹாஜி முஹமட் நசிர் தெரிவித்துள்ளார்.
*மக்கள் நலமே நம் பலம்* அவர்களின் பயண உரிமை பாதுகாப்பதை அரசு மற்றும் விமான அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் அணுக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜொகூர்
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நிறைவு
ஜொகூர்
ஜொகூர், பொந்தியானில் வெள்ளத்திற்கான அறிகுறி- தீயணைப்புத்துறை விரிவான கண்காணிப்பு.
தெலுக் இந்தான்
தெலுக் இந்தான் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தெலுக் இந்தான்
அருள்மிகு ஶ்ரீ மகா நாகமுத்து மாரியம்பிகை ஆலயத்திற்கு ரிம 82,640.00 மானியம் வழங்கினார் ஙா கோர் மிங்
கோலாலம்பூர்
மலாயாப் பல்கலைக்கழக இந்தியப் பிரிவின் பட்டமளிப்பு பாராட்டு விழாவில் டான்ஶ்ரீ குமரன் பேச்சு
கூலிம்
தடைகளைத் தாண்டிய தன்னம்பிக்கை: ஆசிரியர் மதன் பாஸ்கரனின் கல்விச் சாதனை
ஜொகூர்
Jemputan Ke Majlis Penyerahan Bantuan Kasih Johor 2.0 Untuk Warga DUN Tenggaroh
கூலாய்
ஜொகூர் காசிஹ் வீடு தொடக்கவிழா! டத்தோ’ ஹாஜி ஜாப்னி முகமது ஷுக்கோர் தொடக்கி வைத்தார்