Alaioli
தி. கிரிஷன்
உலகளாவிய மருத்துவப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் மலேசிய மருத்துவச் சுற்றுலா ஆண்டு (MYMT) 2026 முயற்சியும் துறையின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என அவர் கூறினார்.
“இது எங்கள் திட்டமிட்ட முயற்சி. இந்த வருவாய் இலக்கைத் தாண்ட முடியும் என்று நம்புகிறோம்; அதை அடைவதற்காக நாம் விடாமுயற்சி காட்டுவோம்,” என்று அவர் தலைநகரில் நடைபெற்ற ஃபிளாக்ஷிப் மெடிக்கல் டூரிசம் மருத்துவமனை (FMTH) 2025 விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு கூறினார்.
விழாவில் எம்எச்டிசி தலைமை நிர்வாக அதிகாரி சுரிகண்டி சுப்பையா மற்றும் MYMT 2026 தூதுவர் தத்தோஸ்ரீ சிட்டி நூர்ஹலிசாவும் கலந்து கொண்டனர்.
ஷா ஆலம்
கூடாரங்கள் அமைத்து ' கிளேம்பிங் வித் பிரைட்' ஒழுங்கீன நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; மந்திரி பெசார் அமிருடின் கடும் எச்சரிக்கை.
கோலாலம்பூர்
பண்டார் உத்தாமா சட்ட மன்ற மக்கள் சேவை மையம் பொங்கல் பானைகள் அன்பளிப்பாக வழங்கியது.
ஷா ஆலம்
பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்... பாப்பா ராய்டு வாழ்த்துச் செய்தி.
ஈப்போ
இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று..! டத்தோ சிவநேசன் தகவல்
ஷா ஆலம்
பன்றிப் பண்ணைகளுக்கு இனி அரசு நிதி இல்லை... சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்.
பினாங்கு
பினாங்கில் 25-ஆவது அனைத்துலக சாக்கர் 7ஸ் போட்டிஜனவரி 17 & 18.
பந்திங்
புதிதாக உருவாக்கம் காண விருக்கும் பந்திங் பேருந்து முனையம் வரும் 2027 இல் பூர்த்தியடையும்...நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி அறிவிப்பு
ஷா ஆலம்
கோலலங்காட்டில் பன்றிப் பண்ணைகள் அதிகரிப்பால் மனித சுகாதாரத்திற்குப் பாதிப்பை உருவாக்கலாம்... சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை.