Alaioli
உலகெங்கிலும் பரவி இருக்கும் தமிழ் சொந்தங் கள் அனைவருக்கும் அலை ஒளி தமிழ் ஊடகத்தின் சார்பில் இனிய தமிழ்ப் பத்தாண்டு வாழ்த்துகளை அனைத்து வாசகர்களுக்கும்,விளம்பரதாரர்களுக்கும் ஆதரவு தெரிக்கும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
புத்தாண்டு உங்கள் வாழ்வை மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு, ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்றட்டும்! வரும் ஆண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிறைந்த நலன்களையும் வெற்றிகளையும் தரடுட்டும்
அலை ஒளி தமிழ் ஊடக நிர்வாகம்
பீடோர்
பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி உன்னத மனிதம், இலக்கவியல், சிறந்ததத்துவம் என்ற மையக் கருத்தை நோக்கியே பயணிக்கிறது
ஷா ஆலம்
கூடாரங்கள் அமைத்து ' கிளேம்பிங் வித் பிரைட்' ஒழுங்கீன நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; மந்திரி பெசார் அமிருடின் கடும் எச்சரிக்கை.
கோலாலம்பூர்
பண்டார் உத்தாமா சட்ட மன்ற மக்கள் சேவை மையம் பொங்கல் பானைகள் அன்பளிப்பாக வழங்கியது.
ஷா ஆலம்
பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்... பாப்பா ராய்டு வாழ்த்துச் செய்தி.
ஈப்போ
இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று..! டத்தோ சிவநேசன் தகவல்
ஷா ஆலம்
பன்றிப் பண்ணைகளுக்கு இனி அரசு நிதி இல்லை... சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்.
பினாங்கு
பினாங்கில் 25-ஆவது அனைத்துலக சாக்கர் 7ஸ் போட்டிஜனவரி 17 & 18.
பந்திங்
புதிதாக உருவாக்கம் காண விருக்கும் பந்திங் பேருந்து முனையம் வரும் 2027 இல் பூர்த்தியடையும்...நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி அறிவிப்பு