Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
பெட்டாலிங் ஜெயா ஜன.10. பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினராக திருமதி நளினா நாயர் ராமகிருஷ்ணன் நியமனம் பெற்றார். பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார், டத்தோ முகமட் அஸிஸீ முகமட் ஷைய்ன் முன்னிலையில், சத்திய பிரமாணம் செய்து பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவி சட்ட விதிகள் அடங்கிய ஒப்பந்தக் கடிதத்தில் தாம் கையொப்பமிட்டு நியமனத்தை ஏற்றுக் கொண்டதாக அவர் பின்னர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றச் சிறப்புக் கூட்ட அறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பின்னர் பேசிய நளினா நாயர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். இந்தப்பதவி நியமனம் மூலம் ஜனவரி 2026 தொடங்கி வரும் டிசம்பர் 2027 வரை ஈராண்டுகள் மாநகர் மன்ற உறுப்பினராக சேவையாற்ற விருப்பதாக அவர் கூறினார்.
பதவி ஏற்பு விழாவில் விடுப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்டுள்ள மற்ற மாநர் மன்ற உறுப்பினர்கள் பிறிதொரு நாளில் அழைக்கப்பட்டு பதவி பிரமாண சடங்கில் பங்கேற்பர் என்று நளினா நாயர் அலை ஒளியிடம் தெரிவித்தார்.
பினாங்கு
பினாங்கு பிராங்கின் மால் ரமலான் உணவுச் சந்தையை மாநில சுகாதாரத் துறையினருடன் மாநகர் மன்ற மேயர் நேரில் ஆய்வு!
ஷா ஆலம்
மாநில அரசு செயலகத்தின் 90 பணியாளர்களுக்கு 200 ரிங்கிட் மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்; மந்திரி பெசார் அமிருடின் அன்பளிப்பு
பினாங்கு
பினாங்கு ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதியில் சீனப் புத்தாண்டு விருந்தோம்பல்!
கோலாலம்பூர்
வரும் ஜூன் 2026இல் நாடாளுமன்ற அவையில் 2 தவணைக்கான( 10 ஆண்டுகள்) நாட்டின் பிரதமராக வகிக்கும் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்; டத்தோ ஃபாமி ஃபட்சில் அறிவிப்பு.
பினாங்கு
Thousands Gather in Penang to Celebrate Chap Goh Meh Festival
கோலாலம்பூர்
அரசு தரப்பினர் இந்து வழிப்பாட்டுத் தலங்களை ஒரு காலத்தில் தகர்க்க முன் வருவார்களேயானால் இந்து பக்தர்கள் வீட்டை ஆலயமாக்கி வழிபாடுகள் நடத்தலாம்; வலைத் தளவாசி ஜெவர்ஷா மனம் திறந்த கருத்து.
பினாங்கு
KEADILAN Pulau Pinang, NGO Buat Laporan Polis Terhadap Pihak Cetus Sentimen Perkauman
பினாங்கு
ADUN Bukit Tambun dipilih sebagai Exco ganti Fahmi Zainol