Alaioli
பினாங்கு பத்துக் காவானில் திருப்பணி காணும் பத்து கவான் ஶ்ரீ ஶ்ரீ இராதா கிருஷ்ணன் குருஷ்ணன் ஆலயத்துக்குச் சிறப்பு வருகையளித்தார் பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்திப் சிங் டியோ அவர்களின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி டத்தோ மு.இராமசந்திரன்.
இந்த அழகிய வேலைப்படுகளுடன் நிறைவுப் பெற்றால் இந்தப் பத்து கவான் ஶ்ரீ ஶ்ரீ இராதா கிருஷ்ணன் மிகவும் இவ்வட்டாரத்தில் கலாச்சாரமும்,கலைவடிவ மிக்கதாக அமையிமென நம்பிக்கை கொண்டுள்ளது.
திருப்பணிக்கான பணிகள் தொடந்து நடைபெறெவதால் இந்த ஆலயத் திருப்பணிக்கு நல்ல உள்ளம் கொண்டவர்களின் நிதி உதவியை ஆலய திருப்பணிக்குச் செய்து உதவலாமென ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பணி நிதி வழங்குவோர். HKA TEMPLE BUILDING FUND- Public Bank A/C No.3176080514. எனும் ஆலய திருப்பணிக்கான வங்கி கணக்கில் சேர்கலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
கோலாலம்பூர்
பண்டார் உத்தாமா சட்ட மன்ற மக்கள் சேவை மையம் பொங்கல் பானைகள் அன்பளிப்பாக வழங்கியது.
ஷா ஆலம்
பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்... பாப்பா ராய்டு வாழ்த்துச் செய்தி.
ஈப்போ
இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று..! டத்தோ சிவநேசன் தகவல்
ஷா ஆலம்
பன்றிப் பண்ணைகளுக்கு இனி அரசு நிதி இல்லை... சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்.
பினாங்கு
பினாங்கில் 25-ஆவது அனைத்துலக சாக்கர் 7ஸ் போட்டிஜனவரி 17 & 18.
பந்திங்
புதிதாக உருவாக்கம் காண விருக்கும் பந்திங் பேருந்து முனையம் வரும் 2027 இல் பூர்த்தியடையும்...நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி அறிவிப்பு
ஷா ஆலம்
கோலலங்காட்டில் பன்றிப் பண்ணைகள் அதிகரிப்பால் மனித சுகாதாரத்திற்குப் பாதிப்பை உருவாக்கலாம்... சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை.
ஜூரு
TYT PULAU PINANG TUN RAMLI HADIRI PERASMIAN RESTORAN LOVE BABA NYONYA DI JURU – MAJLIS JUGA MERAYAKAN HARI JADI TOH PUAN