Alaioli
புதுடில்லி: இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஹல்காம் சம்பவத்திற்கு நள்ளிரவு முதல் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கி இருக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல்வேறு நிலைகள் மீது துல்லியமாக ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
கோட்லி, பஹ்வல்பூர், முசாபர்பாத், பர்னாலா என மொத்தம் 9 பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்துள்ளது.
இந் நிலையில் தாக்குதல் மூலம் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
பயங்கரவாத முகாம்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களும் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், பயங்கரவாதிகள் பதுங்கிய நிலைகளை குறி வைத்து தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது
கோலாலம்பூர்
பண்டார் உத்தாமா சட்ட மன்ற மக்கள் சேவை மையம் பொங்கல் பானைகள் அன்பளிப்பாக வழங்கியது.
ஷா ஆலம்
பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்... பாப்பா ராய்டு வாழ்த்துச் செய்தி.
ஈப்போ
இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று..! டத்தோ சிவநேசன் தகவல்
ஷா ஆலம்
பன்றிப் பண்ணைகளுக்கு இனி அரசு நிதி இல்லை... சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்.
பினாங்கு
பினாங்கில் 25-ஆவது அனைத்துலக சாக்கர் 7ஸ் போட்டிஜனவரி 17 & 18.
பந்திங்
புதிதாக உருவாக்கம் காண விருக்கும் பந்திங் பேருந்து முனையம் வரும் 2027 இல் பூர்த்தியடையும்...நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி அறிவிப்பு
ஷா ஆலம்
கோலலங்காட்டில் பன்றிப் பண்ணைகள் அதிகரிப்பால் மனித சுகாதாரத்திற்குப் பாதிப்பை உருவாக்கலாம்... சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை.
ஜூரு
TYT PULAU PINANG TUN RAMLI HADIRI PERASMIAN RESTORAN LOVE BABA NYONYA DI JURU – MAJLIS JUGA MERAYAKAN HARI JADI TOH PUAN