Alaioli
தெ லெயிட் தங்கும் விடுதியின் நிர்வாக இயக்குநரும், முன்னணி தொழிலதிபருமான டான் ஶ்ரீ ரமேஷ் முருகன் அவர்களுக்கு, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அலை ஒளி ஊடகம் மற்றும் அதன் நிர்வாகத்தின் சார்பில் எங்கள் இதயமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் வாழ்க்கை ஓர் ஒளிமயமான பாதையாகும்; சமூகத்திற்கும் தொழில்துறைக்கும் நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு பங்கும் அபிவிருத்தியும் என்றும் பாராட்டப்படக் கூடியதாக அமைவதாகட்டும்.
இந்நாளில் உங்கள் வாழ்க்கை மேலும் சிறக்க, உங்கள் முயற்சிகள் வெற்றிக் கொடிமரமாக உயர, என்றும் நலம்பெற வாழ்த்துகிறோம்.
அன்புடன்,
அலை ஒளி ஊடகம் & நிர்வாகம்
பேராக்
முற்போக்கு ஊதிய கொள்கை நிரந்திர தீர்வாகுமா? மனிதவள அமைச்சு விளக்க வேண்டுமென சிவநேசன் கோரிக்கை!!
பினாங்கு
அகதிகளுக்கான உலகளாவிய பாதுகாப்புக் காவலரின் மலேசியப் பிரதிநிதி பினாங்கு மேயருடன் சந்திப்பு!
ஜொகூர் பாரு
ஜொகூர் மாநில உள்ளூர் அதிகாரம் மன்ற உறுப்பினர்கள் மாநாடு 2025–ஐ டத்தோ’ ஜஃப்னி திறந்து வைத்தார்.
பினாங்கு
தலைநகரின் ஷா அலாம் நகரசபை ஊழியர்கள் பினாங்கு மாநகர் மன்றத்திற்கு நல்லெண்ண வருகை!
சிலம்பம்
Penang Silambam Team Set to Compete at BMAEX Tournament 2025 in Labuan
கூலிம்
கான்கிரீட் கலவை லாரியுடன் மோதியதில் கூலிமில் 17 வயது மாணவர் உயிரிழப்பு
கால்பந்து
பிரிமியர் லீக்: அர்செனல் இரு கோல் வித்தியாசத்தில் எதிரியை வீழ்த்தியது
சபா
Sabah Mourns the Passing of Bung Moktar Radin