உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு வித்திடும் காந்தியவாதி புதுக்கோட்டை தினகரன் தமிழர்களை ஒன்றினைக்க பாடாற்றி வருகிறார்.
உண்மை,நேர்மை, ஒழுக்கம் என்ற கூற்றின் அடிப்படையில் தமிழன் தமிழனை ஆதறிக்க வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமாக பயணித்து வருகிறார். அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் நிறுவனரும், தலைவருமாக செயல்பட்டு வரும் முனைவர் வைர.ந.தினகரன் காந்திய கொள்கையா 24 கொள்கைகளை கடைப்பிடிக்கும் மாமனிதராக தமிழர்களை சந்தித்து வருகிறார்.
காந்திப் பேரவைக் கொள்கைகள்
1. அன்பே நம் மதம்! அகிம்சையே நம் வேதம்! தேசம் நம் சுவாசம்.
2. சாதி சமயமற்ற சமத்துவ தேசம் உருவாக்குவது.
3. நாடும், வீடும் நமது இரு கண்கள்.
4. நம் கிராம வளர்ச்சியே நம் தேச வளர்ச்சி.
5. மக்கள் நலம் காண்போம்! மனித நேயம் வளர்ப்போம்!
6. அனைவருக்கும் கட்டாய கல்வி பாகுபாடற்ற ஒரு கல்விமுறை.
7. அனைவருக்கும் ஒரே சட்டம், நீதி மற்றும் சமூக பாதுகாப்பு உத்தரவாதம்.
8. நதிநீர் இணைப்பு, நீர் நிலைகள் மேம்பாடு போன்றவற்றால் இயற்கை வளங்களை பெறுத்தல்.
9. இயற்கை உரங்களில் மட்டுமே விவசாயம். இதுவே உண்மையான பசுமைப் புரட்சி.
10. இயற்கை மருந்துவத்தால் மனிதனின் ஆரோக்கியத்தை காப்போம்.
11. பணிப்பிரிவுகளில் பாகுபாடற்ற தகுதி நிலையை ஏற்படுத்தல்.
12. தனி மனித ஒருக்கமே சமுதாய ஒழுக்கமாக கருதி மது, போதைப் பொருட்கள், சூது மற்றும் விபச்சாரம் ஆகியவற்றை ஒழிப்பது.
13. திரைபடங்கள், தொலைக்காட்சிகள், இணையத் தளங் மூலம் வரவும் கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்தி பண்பாட்டை காப்போம்.
14. அனைவருக்கும் இழுமையில் கட்டாய கைத்தொழில் மற்றும் நாட்டு நலப்பணிப் பயிற்சி.
15. அனைவருக்கும் அடிப்படை வசதிகள் (குடிநீர், மின்சாரம், சாலை வசதி, உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு) உத்திரவாதம்.
16. அனைவருக்கும் கட்டாய அடையால அடையாள திட்டம்.
17. ஊழலற்ற, இலஞ்சமற்ற நேர்மையான நிர்வாகம் அமைத்தல்.
18. உள்நாட்டு உற்பத்தியே உண்மையான தொழில் வளர்ச்சி.
19. உண்மையான உழைப்பு, உழைப்புக்கேற்ப ஊதியம்.
20. பெண்களை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற அடையச் செய்வது, வர்தட்சனையை ஒழிப்பது.
21. இளையோர் நலனை மேம்படுத்தி, இளஞ்ஞர்களை நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடச் செய்வது.
22. வன்முறை தீவிர வாதத்தை அடியோடு ஒழித்து அமைதியான தேசத்தை உருவாக்குவது.
23. தேர்தலில் போட்டியிட, நேர்மை, நீர்வாகத் திறமை, குறைந்தபட்ச கல்வித் தகுதியை கட்டாயமாகுதல்.
24. அரசு ஊழியர்களுக்கும், ஆட்சி ஆட்சியாளர்களுக்கும் மக்களே ஏஜமானர்கள் என்பதை எட்டளவில் இல்லாமல் நாட்டளவில் கொண்டு வருவது.
பேரவையின் கொள்கை வழி நடப்போம்!
நாட்டு நலனைப் பேணிக் காப்போம்!
வாழ்க இந்தியா!
வெல்க தமிழ் மக்கள் என்று தனது அரசு சாரா இயக்கதில் பயணிக்கிறார் என்றால் அது மிகையாகாது.
இவ்வாறு உலக தமிழர்களை உண்மையாக ஒருங்கிணைக்க சந்தித்து வரும் தன்னலமற்ற இவரை தமிழர்கள் உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த சத்திக்க மறவாதீர்கள். இவரை தங்களின் மொழி இன, பொருளாதார,தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்த தவறாதீர்கள்.
தொடர்பு முகவரி
முனைவர். வைர. ந. தினகரன், M.A., M.L.I.Sc., D.C.A., Ph.D.,
நிறுவனர் & தலைவர்
அகில இந்திய மகாத்மாகாந்தி சமூக நலப் பேரவை
3473–1, தெற்கு 2ம் வீதி, புதுக்கோட்டை – 622001.
அலைபேசி: 00919443488752, 009104322–222337
மின்னஞ்சல்: gandhiperavai@gmail.com
இணையதளம்: www.gandhiperavai.org