Alaioli
மலேசியத் தமிழ்ப் பயிற்றியல் கழக ஏற்பாட்டில் தமிழ்க் கருத்தரங்கு 2025

மலேசியத் தமிழ்ப் பயிற்றியல் கழக ஏற்பாட்டில் தமிழ்க் கருத்தரங்கு 2025 

ஆசிரியர் - மாணவர்: தனிமனிதப் பண்புகள்* எனும் தலைப்பில் 

எதிர்வரும் ஜூன் 25, 2025 *(மலேசிய நேரம்: 2.30-4.30 PM) *(இந்தியா நேரம் : 12.00 -2.00PM)* வரையிலும் இயங்கலை வாயிலாக நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை தமிழாய்வியல் பள்ளி, தமிழியல் துறையின் தலைவர் முனைவர் B. சத்தியமூர்த்தி அவர்கள் கட்டுரையைப் படைக்கவுள்ளார். ஆகவே, பயிற்சி ஆசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


*இணைய இணைப்பு:*


தமிழ்க் கருத்தரங்கு 2025

Wednesday, June 25 · 2:30 – 4:30pm

Time zone: Asia/Singapore

Google Meet joining info

Video call link: https://meet.google.com/kyv-jnka-bbe

Or dial: ‪(US) +1 262-394-3278‬ PIN: ‪864 509 285‬#

More phone numbers: https://tel.meet/kyv-jnka-bbe?pin=4473076096361


*நுழைவு இலவசம்*


*அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.*

Leave a Comment
Trending News