Alaioli
பூச்சோங் மையப் பகுதிப் பள்ளி (SMK Pusat Bandar Puchong 1) மாணவிகள், பன்னாட்டு International Medical University (IMU) Learning Resources Festival (ILRF) 2025-இல் சிறப்பான சாதனை படைத்து மூன்றாம் இடத்தை வென்றுள்ளனர்.

வெற்றிகரமாக பங்கேற்ற மாணவிகள் – பிர்ஷ்வீனா ஜெயராஜா (புசோங் SJKT Castlefield தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவி), நீஷிதா எஷானே அ/பெ ஜெயேந்திரன் மற்றும் சவன்னா லின் டே லிங்.
அவர்கள் சமர்ப்பித்த “Smart Rainwater Harvesting: Sustainable Mall Toilet Flush Solution” என்ற திட்டம், வணிக வளாகங்களின் கழிவறைகளில் மழைநீரை பயன்படுத்தும் புதிய முறையை முன்வைக்கிறது.

இந்த முயற்சி நீர் பாதுகாப்பு, செயல்பாட்டு செலவு குறைப்பு, மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக மதிப்பிடப்பட்டது.
இந்த வெற்றி, மாணவிகளின் படைப்பாற்றல், குழு ஒருங்கிணைப்பு, சிக்கல் தீர்க்கும் திறனை வெளிப்படுத்துவதோடு, மலேசிய மாணவர்கள் உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தரக்கூடிய புதுமையான தீர்வுகளையும்எடுத்துக்காட்டுகிறது.
ILRF 2025 போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற பிர்ஷ்வீனா, நீஷிதா, சவன்னா ஆகிய மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
புத்ராஜெயா
Sindiket pemalsuan dokumen pekerja asing lumpuh, dalang utama warga Nepal turut dicekup Imigresen
அமெரிக்கா
Perang Iran hampir tamat, kata Presiden AS Donald Trump
நெகிரி செம்பிலான்
Sekolah tidak boleh tahan sijil, dokumen rasmi pelajar – JPNS
மலாக்கா
Lans Koperal cedera diserang lelaki bersenjata parang semasa serbuan dadah
கெடா
உலக அரங்கில் மலேசியாவிற்குப் பெருமைச் சேர்த்த சுங்கை பட்டாணி மாணவி: இரட்டை பதக்கம் வென்று வாகை சூடினார் மகாம்பிகை உமாசங்கர்
பினாங்கு
சிகரம் தொடுவோம் பிறையில் பொங்கியெழுந்த கல்விப் புரட்சி - 2000 மாணவர்கள் பங்கேற்ற 'கல்வி யுத்தம்' மகத்தான வெற்றி!
இந்தியா
உத்திரகோசமங்கை திருக்கோவிலில் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பரதநாட்டிய விழா
மலாக்கா
Pemandu bas, kenalan wanita janji hadir beri keterangan di IPD Jasin pada Rabu