Alaioli
புத்ரா ஜெயா -மாஸ்ட்ரோ இளையராஜா பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களை புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தினார்
மலேசியா இந்தியாவிற்கு இடையிலான கலை, கலாச்சார உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் என பிரதமர் அன்வார் இபராகிம் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள இந்திய இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்தியத் திரைப்படங்கள், இசைத் துறை தொடர்பான நினைவுகளை நாங்கள் பரிமாறிக்கொண்டோம் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்
இந்நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னங்களாகத் திகழும் கலை, கலாச்சாரத்தை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதை நான் அவரிடம் உறுதிப்படுத்தியுள்ளேன் கூறிய பிரதமர் அன்வார்
இன்று நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்து. அவரது கலைப்பயணத்தில் இது மற்றொரு வரலாற்றுத் தருணமாக அமையட்டும் என பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
கெடா
இசைக் காதலர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட “இதய கீதம்” இன்னிசை இரவு !
ஜார்ஜ்டவுன்
தொழில் அதிபர் டத்தோ அழகிரி சாமிக்கு பாராட்டு விழா
மலேசியா
வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!
பினாங்கு
பினாங்கில் “இசையின் சங்கமம் 2.0” – 43ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி!
பகாங்
பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!
மலேசியா
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா
ஈப்போ
மாநில அரசு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை புறக்கணிப்பதா? ம இ காவின் முதிர்ச்சியற்ற போக்கு - சிவநேசன்!!
பட்டர்வொர்த்
முதியோர்கள் சமூகத்தின் தூண்கள் – பினாங்கு கோ. சாரங்கபாணி மன்றம் ஏற்பாடு செய்த விழா எடுத்துக்காட்டாக அமைந்தது