Alaioli
தி. கிரிஷன்
லண்டன்:இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டிகளில் அர்செனல் அணி தனது ஆதிக்கமான ஆட்டத்தால் வெற்றியை கைப்பற்றியது. எமிரேட்ஸ் மைதானத்தில் பிரென்ட்ஃபோர்ட் அணியை எதிர்கொண்ட அர்செனல், 2-0 என்ற கோல் கணக்கில் உறுதியான வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியின் இரு அரை நேரங்களிலும் அர்செனல் தாக்குதலை முன்னிலைப்படுத்தி விளையாடியது. அணியின் வெற்றி கோல்களை மிகேல் மெரினோ மற்றும் புகாயோ சகா துல்லியமாக நிறைவேற்றினர்.இதற்கிடையில், மற்றொரு போட்டியில் லிவர்பூல் அணி சண்டர்லேண்ட் அணியை எதிர்கொள்ள, 1-1 என்ற சமநிலையிலேயே முடித்தது.
செல்சிக்கு இன்று மனக்கசப்பு நாளாக அமைந்தது. லீட்ஸ் யுனைடெட் அணிக்கு எதிராக 1-3 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.மேலும் நடைபெற்ற ஆட்டங்களில் அஸ்டன் வில்லா, கிறிஸ்டல் பாலஸ் மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் ஆகிய அணிகள் தத்தமது போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகளைப் பெற்றன.
பத்துகாஜா
மெங்லெம்புவில் 2026 சீனப் புத்தாண்டுடன் சமூக நலத்திட்டம் – சிவகுமார் பெருமிதம்!!
பந்திங்
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்; முகமட் ஹஸ்ரி தகவல். எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம்
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.
ஷா ஆலம்
ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா மலேசியர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது; பாப்பா ராய்டு பாராட்டு.
கிள்ளான்
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஜொகூர்
சிகாமாட் காவல் உயர் அதிகாரி சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
சித்தியவான்
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!
பினாங்கு
Pertubuhan Lima Generasi Pulau Pinang Santuni 100 Penerima Menerusi Majlis Berbuka Puasa Dan Bantuan Kebajikan