Alaioli
பட்டர்வொர்த் சுங்கை பூயூஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலய திருப்பணிக்கு பொது மக்கள்

பட்டர்வொர்த் சுங்கை பூயூஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலய திருப்பணிக்கு பொது மக்கள் தங்களின் நன்கொடைகளை நிதி உதவியாகவும் திருப்பணி பொருள் உதவியாக வழங்க வேண்டுமென ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றனர்.தொடர்புக்கு டத்தோ செல்வநாதன் 016-476 6837 / திருப்பணிக் குழு தலைவர் மேத்தியூ  012-4937521 / ஆலய செயலவை உறுப்பினர்  எஸ்.ராஜமணி 012-4290956 ஆலய திருப்பணி வங்கிக் கணக்கு 3159044517, PUBLIC BANK. KOVIL SRI MUTHU MARIAMMAN SUNGAI PUYU.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News