Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம், ஏப்ரல் 15- சிலாங்கூர் மாநில அளவில் வாழும் சீக்கிய பெருமக்கள் அனைவருக்கும், மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தமது நெஞ்சம் நிறைந்த வைசாக்கி சீக்கிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சித்திரை மாதத்தைத் தொடக்கி வைத்த பிராபவ தமிழ்ப் புத்தாண்டை த் தொடர்ந்து பிறந்து வரும் சீக்கியர்களின் வைசாக்கிப் புத்தாண்டில் மடானி அரசின் கொள்கைபடி மத நல்லிணக்கம் சகோதரத்துவம் சமத்துவம் ஒருமைப்பாடு என்ற மனித நேய பண்புகளை விதைத்து தங்களது புத்தாண்டை நேர்த்தியாகக் கொண்டாடி அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
வரும் 19. 4.2026 ஞாயிறு அன்று மாலையில் மாநில அரசின் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயாவில் வைசாக்கி புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் இனிதே நடைபெற விருப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
சீக்கிய வம்சாவளியினர் படைப்புகளான கலை கலாச்சாரம் பண்பாடு பங்ரா போன்ற நடனங்கள் ஆடல் பாடல் பரிசளிப்பு நிகழ்ச்சிகளும் கலை விழாவில் இடம் பெறும் அதே வேளையில் சீக்கிய இனத்தை பெருமைப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக இது அமையப் பெற்றிருக்கும் என்று அவர் கூறினார்.-Alaiolinews
ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus