Alaioli
பினாந்தி அரா குடா பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் ஓரியன்டல் ரியாலிட்டி சொத்துடமை மற்றும் வீடு விற்பனை நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வீடமைப்பு திட்டங்களில் மக்களுக்கு கிட்டத்தட்ட சொந்த வீடு வாங்கும் கனவை நிஜமாக்கி வருகிறது.
இந்த நிறுவனம் சமூகத் தேவைகளைப் புரிந்துகொண்டு**, குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கும் ஏற்ற வகையில் வீடுகளை நவீன வசதிகளுடன் சிறந்த தரத்தில் கட்டி வழங்கி வருகிறது. பினாந்தி, சுங்கை பேட்டாணி, குவாலா கேடா உள்ளிட்ட பல பகுதிகளில் ஓரியன்டல் ரியாலிட்டி நிறுவனம் மேம்படுத்தும் வீடமைப்பு திட்டங்கள் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சங்கர் முனியாண்டி கூறும்போது, “வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் தயாரிக்கும் வீடுகள், தற்போது சந்தையில் உள்ளவைகளைவிட குறைந்த விலையில், உயர் தர கட்டுமான முறையுடன் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, முதலீட்டாளர்களுக்கும், முதன்முறையாக வீடு வாங்கும் மக்களுக்கும் எளிதில் உரிய வழிகாட்டலுடன் நாங்கள் சேவை செய்கிறோம்,” என்றார்.
மேலும், நிறுவனத்தின் பரிவார சேவையாக, வங்கிக் கடன் ஆலோசனை, நிலம் பதிவு சேவை, வீட்டமைப்பு வடிவமைப்பு ஆலோசனை போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
கெடா
இசைக் காதலர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட “இதய கீதம்” இன்னிசை இரவு !
ஜார்ஜ்டவுன்
தொழில் அதிபர் டத்தோ அழகிரி சாமிக்கு பாராட்டு விழா
மலேசியா
வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!
பினாங்கு
பினாங்கில் “இசையின் சங்கமம் 2.0” – 43ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி!
பகாங்
பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!
மலேசியா
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா
ஈப்போ
மாநில அரசு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை புறக்கணிப்பதா? ம இ காவின் முதிர்ச்சியற்ற போக்கு - சிவநேசன்!!
பட்டர்வொர்த்
முதியோர்கள் சமூகத்தின் தூண்கள் – பினாங்கு கோ. சாரங்கபாணி மன்றம் ஏற்பாடு செய்த விழா எடுத்துக்காட்டாக அமைந்தது