Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
கோலாலம்பூர். மார்ச் 3. நாடெங்கும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அரசு சுகாதார கிளினிக்குகளில் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள நீரிழிவு மையங்கள் படிப்படியாக அமையப்பெறும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அமாட் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் 33 நீரிழிவு மையங்களில் இதுவரை 28 நீரிழிவு மையங்கள் செயல்படத் தொடங்கியதாக அவர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். புறநகர்ப் புறங்களிலும் கிராமப் பகுதிகளிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் முதுமையில் இருக்கும் நோயாளிகள் நகர்ப் புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்வதில் சிரமத்தை எதிர் நோக்கக் கூடும் என்பதால் சுகாதார அமைச்சு இந்த உடனடி ஏற்பாட்டைச் செய்துள்ளதாக டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.
பினாங்கு
KEADILAN Pulau Pinang, NGO Buat Laporan Polis Terhadap Pihak Cetus Sentimen Perkauman
சிலாங்கூர்
ஏழு தினங்களாக மின்தடையால் காயு ஆரா அடுக்ககக் குடியிருப்பாளர்கள் அவதி, இப்போது குடிநீரும் இல்லை; என்ன கொடுமை என சமூக ஆர்வலர் பரம்சிவா கேள்வி
கோலாலம்பூர்
அரசின் மேற்பார்வையில் செயல்படும் 1,781 பெர்பாடுவான் பாலர் பள்ளிகள் தரம் மேம்படுத்தப் பட்டுள்ளன; யுனேஸ்வரன் தகவல்.
பினாங்கு
Kerajaan Pulau Pinang Lancar Dana Pembangunan Belia (DPB) 2026 Perkasakan Potensi Anak Muda
பினாங்கு
பினாங்கில் சமூக ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கத்தில் மாநகர் மன்ற உறுப்பினர்களின் நோன்பு துறப்பு நிகழ்ச்சி!
புக்கிட் தாம்பூன்
சுங்கை பக்காப் அருள் மிகு கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேகதில் கலந்துகொள்ள ஆலய நிர்வாகம் அழைப்பு
பினாங்கு
மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை அனைத்து வட்டார கோவில்களுக்கும் சந்திப்புக் கூட்டம்
பந்திங்
நீண்ட வரலாற்றைக் கொண்ட கேரித் தீவு, மாணிக்க வாசகம் இந்தியர் கிராமத்திற்கு , கிராம அந்தஸ்தைப் பெற மாவட்ட நில இலாகா பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் நடவடிக்கை; ஹரிதாஸ் ராமசாமி தகவல்