Alaioli
விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இந்த 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார்.
அவருக்கு வெற்றி கோப்பையுடன் ரூ. 40 லட்சத்து ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
காரைக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் சென்னையில் தனது நண்பர்களுடன் சாதாரண வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிப்பெயர்ந்துள்ளார்.
புது வீட்டுக்கு முத்துக்குமரன் சென்ற நிலையில் ஹோம் டூர் வீடியோயை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.
புதிய வீட்டை வீடியோவை எடுத்தவர் முத்துக்குமரன் அண்ணன் வீடு வாங்கியிருக்கிறார் என்று கூற, உடனே முத்து இதை ஓனர் கேட்டா நடக்கிறதே வேறு என்றார்.
மக்களே இது வாடகை வீடு, ரூ. 40 லட்சத்திற்கு எல்லாம் சென்னையில் புதுவீடு வாங்குவது என்பது நடக்காத ஒன்று என கூறியுள்ளார். ரசிகர்கள் அவரது புதிய வீட்டிற்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதோ அவர் வெளியிட்ட வீடியோ, க்ளிக் செய்யுங்கள்
கெடா
இசைக் காதலர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட “இதய கீதம்” இன்னிசை இரவு !
ஜார்ஜ்டவுன்
தொழில் அதிபர் டத்தோ அழகிரி சாமிக்கு பாராட்டு விழா
மலேசியா
வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!
பினாங்கு
பினாங்கில் “இசையின் சங்கமம் 2.0” – 43ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி!
பகாங்
பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!
மலேசியா
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா
ஈப்போ
மாநில அரசு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை புறக்கணிப்பதா? ம இ காவின் முதிர்ச்சியற்ற போக்கு - சிவநேசன்!!
பட்டர்வொர்த்
முதியோர்கள் சமூகத்தின் தூண்கள் – பினாங்கு கோ. சாரங்கபாணி மன்றம் ஏற்பாடு செய்த விழா எடுத்துக்காட்டாக அமைந்தது