Alaioli
பல சிறப்புத் திட்டங்களைத் தேசிய தினத்தை முன்னிட்டு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 31 முதல் \" மை கார்டு\"  மூலம் 18 வயது முதல் அதற்கு மேற்பட்டோர்  அனைத்து பொது மக்களுக்கும் \"one off\" அடிப்படையில் ரஹ்மா பங்களிப்பு\" (SARA) RM100 வழங்கப்படவுள்ளது.

இது வரலாற்றில் முதன் முறையாக அனைத்து பெரியவர்களுக்கும் ரொக்க உதவி விநியோகிக்கப்படுகிறது.



மலேசியத் தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 15, 2025 திங்கட்கிழமை கூடுதல் பொது விடுமுறை.


10 நெடுஞ்சாலைகளுக்கக் சுங்கக் கட்டண உயர்வு இல்லை, கூடுதல் சுமை இல்லாமல் மக்கள் தொடர்ந்து வசதியை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் RM500 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்குகிறது.



மலேசியர்களுக்கு RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM1.99 ஆகக் குறைக்கப்பட்டது



முன்னர் அறிவிக்கப்பட்ட 300 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரஹ்மா மடானி விற்பனைக்கான ஒதுக்கீடு 600 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.


இந்த கூடுதல் ஒதுக்கீடு நாடு முழுவதும் உள்ள 600 மாநில சட்டமன்றங்களையும் உள்ளடக்கிய இடங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துப்ப்டும்.


மக்களுக்கு பரந்த தேர்வை வழங்குவதற்காக பொருட்களின் வகைகளை அதிகரிக்கப்படும்.

Leave a Comment
Trending News