புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்டத்தில்
அமைந்துள்ள இராயில்வே ஶ்ரீ முனிஸ்வரர்,சிவன் வாராஹி ஆலயத்தில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
68 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் நாட்டுக்கக விசுவாசம் பற்ற மிக்கவர்களாக இருத்தல் அவசியமென,இந்த சுதந்திர தின கொண்டாத்திற்க்கு தலைமையேற்ற ஆலய தலைவர் டத்தோ தேவேந்திரன் டத்தின் புவனேஸ்வரி தம்பதிகள் தெரிவித்தனர்.
நாட்டின் மீதான விசுவாசம் என்றும் காத்திட வேண்டும் அது இந்நாட்டின் ஒவ்வொரு குடிம்பகளின் கடமையாகுமென மேலும் தெரிவித்த டத்தோ தேவேந்திரன்,இவ்வாண்டு மடானி அரசாஙரகத்தால் பல்வகை சுதந்திர கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர் அதனை முன்னிட்டு ஆலயத்திற்ககு வரும் பக்தர்களிடேயே நாட்டுப் பற்றை மேலோ்ங்க செய்யும் ஓர் கடமையாக சுதந்திர தன் கொண்டாட்டத்திற்கு ஆலயத்தில
ஏற்பாடு செய்யப்பட்டது என ஆலய தலைவரும் தொழிலதிபருமான டத்தோ தேவேந்திரன் அலை ஒளியிடம் தெரிவித்தார்.
நூற்றாண்டு பழைமையாக திகழும் ஶ்ரீ முனிஸ்வரர்,சிவன் வாராஹி ஆலயத்தில் சீரமைப்பு செய்யப்பட்டு பல வசதிகளுடன் ஆலயம் திகழ்து வருகிறது,இதனுடன் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு காலை தொடக்கம் சிறப்பான வழிபாடுகளும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இவ்வட்டாரத்தில் இந்த ஆலயத்தில் பிரத்தயோகமாக வாராஹி ஆழ் உயர சிலை அமைக்கப்படு வெளி மாநிலஙரகிளிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து தரிசித்தும் செல்கின்றனர் நாள் தோறும் சிறப்பான பூஜைகளும் தேவாரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்ட வருவதாக ஆலய தலைவரான டத்தோ தேவேந்திரன் மேலும் விவரித்தார்.