Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஏப்ரல் 6. வரும் 11.4.2026 சனிக்கிழமை அன்று 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை, இங்கு பந்திங் எம்சிஎஸ் கல்லூரியில் உள்ள பிரதான மண்டபத்தில் சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் ஜோப் கேர் வேலை வாய்ப்பு கார்னிவல் நிகழ்ச்சி நடை பெற விருப்பதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இதுகாறும் வேலை தேடி வரும் இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதிச் சான்றிதழ், மற்றும் வேலையைப் பெறுவதற்கான சுய விவரங்களையும் உடன் கொண்டு வரும்படி அவர் கேட்டுக் கொண்டார். மாநில அரசின் ஜோப் கேர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்க வரும்படி பாப்பா ராய்டு இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பினாங்கு
சபாவுடனான இறுதி ஆட்டத்தில் பினாங்கு கால்பந்து அணிக்கு திரளான ரசிகர்கள் பேராதரவு!
தெலுக் இந்தான்
பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் செழுமைக்கு டத்தோ சிவநேசன் ஆற்றலே..!
பட்டர்வொர்த்
பெண்களின் சுய முன்னேற்றத்திற்கு நாங்கள் துணைச் செய்கிறோம் -கவிதா பாலசுப்பிரமணியம்
பினாங்கு
Datuk Seri Dr. M. Saravanan Inaugurates Kaviyarasu Kannadasan Centenary Celebrations in Penang
ஷா ஆலம்
வரும் 11.4.2026.சனியன்று பந்திங் எம்சிஎஸ் கல்லூரியில் மாநில அரசின் ஜோப் கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்பு கார்னிவல் = பாப்பா ராய்டு அறிவிப்பு.
சித்தியவான்
கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சாதனை பெருமிதமானது - தலைமையாசியர் புகழாரம்!!
கிள்ளான்
Veteran Broadcast Journalist Karam Singh Walia Passes Away at 67
கோலாலம்பூர்
SPRM tahan bekas pengerusi kuil seleweng dana, akan didakwa dalam masa terdekat