Alaioli
உலகத் தமிழ் உறவுகளுக்கும் உள்நாட்டு தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்......
"விழித்தெழு தமிழா!"
இனி விடியல் நமக்கு!
தமிழுக்காக உழைத்திடும் தமிழா!
உன் உழைப்பக்கான பலனை
விரைவில் உணர்வாய்!
விரைவில் தமிழ் அரியணையில்!
வீழ்வர் விரைவில்
தமிழினத் துரோகிகள்.
தமிழர் உரிமையை மீட்டு,
தமிழன் தலைநிமிரும் காலம் விரைவில்!போலி தமிழர்கள் தமிழகத்தைவிட்டு போகும் காலம் விரைவில்!
பொறுத்திருந்த தமிழா!
பொருத்தது போதும் பொங்கி எழு!
அறுத்து எறி அந்நிய சதியை!
கழகங்கள் ஆட்சிகளின் சூழ்ச்சியால்
கட்டுண்டு கிடந்த தமிழா!
கழகங்களை உன் காலால்
எட்டி உதைத்துவிட்டு,
எழுந்து வா தமிழா! தமிழனின் உரிமையை மீட்க கருதி
புதிய ஆண்டில் எடுப்போம் உறுதி!
-வைரநதி
முனைவர்.வைர.ந.தினகரன்..
இந்தியா
உத்திரகோசமங்கை திருக்கோவிலில் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பரதநாட்டிய விழா
மலாக்கா
Pemandu bas, kenalan wanita janji hadir beri keterangan di IPD Jasin pada Rabu
பிரசில்
Pemain bola sepak ditahan, jerit ‘bom’ dalam pesawat di Brazil
மலேசியா
உலகத் தமிழ் உறவுகளுக்கும் உள்நாட்டு தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்......
சிலாங்கூர்
மனதுக்கு இதமளிக்கும் அமைதி தரும் சித்திரைப் புத்தாண்டில் ஆலய தரிசனம் சிறப்பு!- வீ.கணபதிராவ் நெகிழ்ச்சி
மலேசியா
பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்..!
ஜொகூர்
22 ஆண்டுகள் கல்விச் சேவையில் பெருமை சேர்த்த சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் – எஸ்.பி.எம் 2025 தேர்வில் 53 மாணவர்கள் நேரடி A
பினாங்கு
வரலாறு கண்ட சகாப்தம் - பினாங்கு, கெடா என இரு மாநிலங்களிலும் முதல் பிரதியைப் பெற்று டாக்டர் சின்னையா சாதனை!