Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கோல சிலாங்கூர், ஏப்ரல் 29 - வாத நோயின் காரணமாக அவதியுற்று வரும் அவான் நேசனல் செயலவை உறுப்பினர் புவான் நோர்வானி அமாட்டின் கணவர் பூரண நலம் பெற வேண்டி, கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் புஷ்பா ராஜன் கணிசமான உதவி நிதியை மனித நேய அடிப்படையில் வழங்கினார்.

இங்கு சசரான் சுங்கை பூலோ கிராமப் பகுதியில் வசித்து வரும் புவான் நோர்வானியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த புஷ்பா ராஜன் கணிசமான உதவி நிதியை அவரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
வாத நோயின் காரணமாக சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருந்து வரும் நோர்வானியின் கணவர் நலம் பெற தாம் பிரார்த்தனை செய்வதாக புஷ்பா ராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தகவல் தெரிவித்தார்.-Alaiolinews
சிலாங்கூர்
குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன குத்தகைப் பணியாளர்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
சிலாங்கூர்
வாத நோயால் அவதியுறும் நோர்வானி துணைவர் நலம் பெற புஷ்பா ராஜனின் மனித நேய உதவிகள்
மலேசியா
மலேசியத் தமிழர்களின் விடியலின் முன்னோடி: டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன்
கோலாலம்பூர்
மலேசியத் தமிழர்களின் விடியலின் முன்னோடி: டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புக் கட்டுரை.
சிலாங்கூர்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறந்த அரசு தனியார் சேவையாளர்களுக்கு விருது கௌரவிப்பு
சிலாங்கூர்
மடானி அரசின் மித்ரா வாயிலாக கோலலங்காட்டில் 7 இந்து ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் மானியம்- ஹரிதாஸ் பாராட்டு
பேராக்
கோயில் வரிசையில் கூடாரங்கள் என்ற முட்டுக்கட்டை ; ஆலயத்தின் சார்பில் டத்தோ இராமச்சந்திரன் புகார்..!
பேராக்
டத்தோ சிவநேசனின் செயல்பாட்டால் தமிழ் வளர்க்கும் ஶ்ரீ செமர்லாங்கூ பாலர்ப்பள்ளி புதுப்பொலிவை கண்டது.