Alaioli
சிகாமாட் காவல் உயர் அதிகாரி  சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு

கோகி கருணாநிதி

சிகாமட்.மார்.5-சிகாமாட் காவல் உயர் அதிகாரி  சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.சுமார் 250 காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பு கூட்டத்தில் சிகாமாட் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஐந்து தனி நபர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.இந்த சிறப்பு அவர்களுடைய நல்நடத்தைக்கும்  சமுதாயத்துடன் நல்ல உறவுக்கும் மற்றும் காவல் துறையினரிடையே நல்ல உறவு கொண்ட அடிப்படையில் இந்த நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.


அவ்வகையில் சாஆவை சேர்ந்த சிவானந்தன் சுப்ரமணியம் அவர்களுக்கு சிகாமாட் காவல் உயர் அதிகாரி நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.உயர் பதவி பெரும் அந்த அதிகாரி  அவர்களுக்கு  சிவானந்தன் சுப்ரமணியம் வாழ்த்தையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். அதுமட்டுமின்றி சிகாமாட் வட்டாரத்தில் புதிதாக பதவி பெற்ற துணை காஙஅதிகாரி  நாதன் அவர்களுக்கு வாழ்த்தையும் பாராக  உள்ளட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Post Image

Leave a Comment
Trending News