Alaioli
மாநில விவசாயிகள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடினுக்கு பாராட்டு

எஸ்.எஸ்.மணிமாறன்


பந்திங்,  ஏப்ரல் 18-சிலாங்கூர் மாநில அளவில் வாழ்ந்து வரும் ஏழை விவசாயிகள் வாழ்வில் வசந்தத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஏற்படுத்திய பந்துவான் சொக்கோங்கான் செக்டர் பெர்த்தானியான் திட்டத்தை திறமுடன் செயல்படுத்தவிருக்கும் அவருக்கு கோலலங்காட் மாவட்ட தொகுதி கெ அடிலான் மகளிர் அணியினர் தங்களது பாராட்டுகளை முன் வைப்பதாக மகளிர் அணித் தலைவி உமா நந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.



அதே வேளையில், விவசாயிகள் இல்லாமல் மக்கள் மத்தியில் உணவுத் தட்டுப்பாடுகள் வருங்காலத்தில் நிலவக் கூடும் என்பதால் விவசாய மக்களின் சேவையை மதித்து இந்த த் திட்டத்தை விரைவாக முன்னெடுத்த மந்திரி பெசார் அமிருடினுக்கு தாம் மனம் திறந்து பாராட்டுவதாக  கோலலங்காட் கெ அடிலான் துணைத் தலைவர் ஹரிதாஸ் ராமசாமி அலை ஒளியிடம் கூறினார்.- Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News