Alaioli
பாரதி தமிழ் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக சங்கர் ராஜகோபால் தலைமை ஏற்றார்.

க.வீரமோகன்.

ஊத்தான் மெலிந்தாங்.  ஜுன். 3.-ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் கோபால் கோவிந்தராஜு கடந்த 7 ஆண்டு இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் அவரது 60 வயதில் பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பதிலாக ஊத்தான் மெலிந்தாங் தெலுக் பூலோ தலைமை ஆசிரியர் சங்கர் ராஜகோபால் புதிய தலைமை ஆசிரியராக பதவி ஏற்றார்.

Leave a Comment
Trending News