Alaioli
ஜுன் முதல் தேதி பேருந்து சேவை தொடக்கம்

க.வீரமோகன்.

ஊத்தான் மெலிந்தாங்.   ஜூன்.3-கடந்த காலங்களில் தெலுக்இந்தான், ஊத்தான் மெலிந்தாங் மற்றும் பாகான் டத்தோவிற்கு பேருந்து சேவை பொது மக்களின் சேவைகளுக்காக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.பிறகு சேவைகள் நிறுத்தப் பட்டது.பொது மக்கள் சிரமத்தை ஏற்படுத்தியது.

கால போக்கில் பலகி போனது நவின காலத்தில் வீட்டுக்கு சொந்த வாகனம் இருந்தது.மீண்டும் மாரா நிறுவனம் ஊத்தான் மெலிந்தாங் பாகான் டத்தோ வரை தங்களது பேருந்து சேவையை ஜூன் முதல் தேதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை சேவைகள் தொடரும்.பேருந்து சேவையை பயன் படுத்தும் மக்கள் மகிழ்ச்சி.

Leave a Comment
Trending News