Alaioli
அகல்யா
பட்டர்வொர்த், ஜூன் 5 -மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பினாங்கு இந்தியர் வர்த்தக சங்கத்தின் ( உதவித் தலைவரும், பிரபல \'மாலியா பேக்கரி\' (Maliya Bakery) நிறுவனத்தின் உரிமையாளருமான டத்தோ மரியதாஸ் கோபால், எஸ்பிஎம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை (Laptop) அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

ஆலயத் திருவிழாவில் கல்வி உதவி
பட்டர்வொர்த் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த நற்காரியம் தற்பொழுது செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில், பட்டர்வொர்த்தைச் சேர்ந்த எஸ்பிஎம் மாணவர் ஒருவருக்கு டத்தோ மரியதாஸ் மடிக்கணினியை வழங்கினார். அதே வேளையில், பினாங்கு, தஞ்சோங் பூங்கா பகுதியைச் சேர்ந்த மற்றொரு தகுதியுடைய மாணவருக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கித் தனது ஆதரவை நீட்டித்துள்ளார்.
சமூகப் பங்களிப்பு
டத்தோ மரியதாஸ் கோபால் பினாங்கு மாநிலத்தின் முன்னணி அரசு சாரா இயக்கங்களின் ஆலோசகராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வணிகத் துறையில் மட்டுமின்றி, சமூகம், கல்வி, கொடை மற்றும் ஆன்மீகம் போன்ற பல துறைகளிலும் தொடர்ந்து தாராள மனதோடு பங்களிப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்குத் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது.
தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.