Alaioli
வீரமோகன்
தெலுக் இந்தான்:செபர் 12-
கீழ் பேராக் சமூக நலன் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எம். சிவபாலன் தலைமையில், அவரது குழுவினர்கள் இணைந்து தேசிய தினம் மற்றும் வருகின்ற 16 செப்டம்பர் 2026 மலேசியா தினத்தை முன்னிட்டு, தெலுக் இந்தான் வட்டாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மணிக்கூண்டு வளாகத்தில் ஜலோர் கெமிலாங் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
மலேசியா தினத்தை முன்னிட்டு, இவ்வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஜலோர் கெமிலாங் வழங்கி, தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தியதாக சங்கத் தலைவர் எம். சிவபாலன் தெரிவித்தார்.
பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையையும், நாட்டுப்பற்றையும் வளர்க்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் குழுவினர்களும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஜலோர் கெமிலாங் வழங்கினர்.
உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!