Alaioli
பாகான் டத்தோ மகளிர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் கலையரசி பழனிவேல் முன்னிலையில் ஆலயத்திற்கு நன்கொடை..

க.வீரமோகன்.

ஊத்தான் மெலிந்தாங்.    ஜூன் 6.-ஊத்தான் மெலிந்தாங் சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில் புதிய  ஶ்ரீ சிவ சுப்ரமணியர் சுவாமி இந்து தேவஸ்தான பரிபாலன சபா திருப்பணி தொடக்கி உள்ளது.கடந்த வெள்ளி கிழமை பாகான் டத்தோ மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் கலையரசி பழனிவேல் முன்னிலையில் ஆலய தலைவர் கணேசன் ஆறுமுகம் அவர்களிடம் நன்கொடை வழங்கினர்.



அதுபோல்.ஆலய திருப்பணி னயை முன்னிட்டு நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தினர் ஐ தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்வங்கி கணக்கு எண்.RHB BANK.   25820800037350.

Post Image

Leave a Comment
Trending News