Alaioli
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.

க.வீரமோகன்.

ஊத்தான் மெலிந்தாங்.  ஜூன் 8.-ஊத்தான் மெலிந்தாங் தாமான் ஜுலைஹாவில் புதிய எல் டி(LT) , கிளினிக் திறப்பு விழாவை துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஜையிட் அமிடி அவர்களின் சிறப்பு அதிகாரிகள் டத்தோ ஹாஜி கைருடின் தர்மிஜி மற்றும் அர்வின் அப்பளசாமி இருவரும் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தனர்.


எல்.டி கிளினிக் மருத்துவர் டாக்டர் எஸ்.கே நரேன் பேசுகையில் இந்த கிளினிக் இரண்டாவது ஆகும்.இங்கே சிறுவர்கள், முதியோர்,இளையோர்களுக்கு சிகிச்சை மற்றும் தாதியர்கள் வீடுகளுக்கு சென்று சிகிச்சை வழங்குதல் மற்றும் அம்பூலன்ஸ் சேவைகள் வழங்கும் என டாக்டர் நரேன் தெரிவித்தார்.


Post ImagePost Image

Leave a Comment
Trending News