Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம். ஜூன் 9. சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான, ஏசான் ரஹ்மா மலிவு விலை உணவுப் பொருட்கள் விற்பனை நிகழ்ச்சிக்கு மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் சிறப்பு வருகை தரவிருக்கிறார்.
வரும் 11.6.2026 வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம், பந்திங் ஜாலான் சுல்தான் அப்துல் சமாட் ( முன்னாள் பெயர் ஜாலான் ஜூக்ரா) சாலையில் அமைந்துள்ள பாலாய் ராயா மண்டபத்தில் நடைபெறவிருக்கும் ஏசான் ரஹ்மா மலிவு விலைத்திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், ஏசான் ரஹ்மா மலிவு விலை பொருள் விற்பனை குறித்தும் விளக்கம் அளிப்பார்.
பி 40 பிரிவின் கீழ் ஏழ்மையில் இருப்போரின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் காட்டும் நடவடிக்கையாக மாநிலத்தில் வறுமையை ஒழிக்கும் இந்தத் திட்டம் மாநில அளவில் ஆங்காங்கே தொடர்ந்து நடை பெற்று வருவதாக பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
எனவே, பந்திங் வட்டாரத்தில் வசிப்போர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏசான் ரஹ்மா மலிவு விலைத் திட்டத்தில் இடம் பெறும் பொருட்களை இல்லத்திற்குத் தேவையானவற்றை வாங்கி பயனடையும்படி இதன் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.
மாநில செய்திகள்
நேற்றிரவு பத்து பகாட் பக்காத்தான் ஹாராப்பான் மாநிலத் தேர்தல் நடவடிக்கை அறையை பாப்பா ராய்டு பார்வையிட்டார்.