Alaioli
பினாங்கு டிசம்பர் 2 பினாங்கு மாநில மலேசிய சாரணர் கூட்டமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான, பினாங்கு சாரணர் மன்னர் சாரணர் நட்சத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் விருது வழங்கும் விழா மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா துன் டாக்டர் ஹஜி ரம்லி ஙா தாலீப் தலைமையில் இங்கிருக்கும் கொம்தார் கட்டடத்தின் “தி டாப்” உணவக வளாகத்தில் நடைபெற்றது.

பினாங்கு மாநில மலேசிய சாரணர் கூட்டமைப்பின் (PPMNPP) புரவலரான மேன்மை தங்கிய துன் டத்தோஸ்ரீ உத்தாமா ஹஜி ரம்லி ஙா தாலிப், மாநில சாரணர்களின் 23 உறுப்பினர்களுக்கு மன்னர் சாரணர் சான்றிதழ் வழங்கும் விழாவையும், அதன் தொடர்புடைய அமைப்பு இயக்கத்தின் கௌரவத்தை உயர்த்துவதில் தீவிர ஈடுபாடு மற்றும் சிறந்தப் பங்களிப்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 386 பெறுநர்களுக்கு நட்சத்திரங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.




பீடோர்
பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி உன்னத மனிதம், இலக்கவியல், சிறந்ததத்துவம் என்ற மையக் கருத்தை நோக்கியே பயணிக்கிறது
ஷா ஆலம்
கூடாரங்கள் அமைத்து ' கிளேம்பிங் வித் பிரைட்' ஒழுங்கீன நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; மந்திரி பெசார் அமிருடின் கடும் எச்சரிக்கை.
கோலாலம்பூர்
பண்டார் உத்தாமா சட்ட மன்ற மக்கள் சேவை மையம் பொங்கல் பானைகள் அன்பளிப்பாக வழங்கியது.
ஷா ஆலம்
பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்... பாப்பா ராய்டு வாழ்த்துச் செய்தி.
ஈப்போ
இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று..! டத்தோ சிவநேசன் தகவல்
ஷா ஆலம்
பன்றிப் பண்ணைகளுக்கு இனி அரசு நிதி இல்லை... சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்.
பினாங்கு
பினாங்கில் 25-ஆவது அனைத்துலக சாக்கர் 7ஸ் போட்டிஜனவரி 17 & 18.
பந்திங்
புதிதாக உருவாக்கம் காண விருக்கும் பந்திங் பேருந்து முனையம் வரும் 2027 இல் பூர்த்தியடையும்...நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி அறிவிப்பு