Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
காஜாங் மே 31. இங்கு, காஜாங் அருகில் உள்ள வெஸ்ட் கண்றி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் உலு லங்காட் மாவட்ட ரீதியில் மற்ற தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்ற செந்தமிழ் விழாவில் நான்காவது முறையாக செமினி தமிழ்ப்பள்ளி முதலிடத்தில் வெற்றி பெற்று வாகை சூடியதாக செமினி தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் குப்புசாமி தெரிவித்தார்.

தமிழ் மொழியை முதன்மைப் படுத்திய நிலையில் மொழிக்கு ஒரு விழாவாக எடுத்து நடத்திய நிகழ்ச்சியில் மாணவர்கள் நிகழ்ச்சியில் பலரும் தங்களது திறனை வெளி கொணர்ந்து பரிசும் பாராட்டும் பெற்றதாக அவர் கூறினார். கவிதை ஒப்புவித்தல், திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பு மன நிறைவை அளித்தததாக நெடுஞ் செழியன் தெரிவித்தார். உற்சாகத்தின் ஊடே செந்தமிழ் விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமது பாராட்டை அவர் தெரிவித்துக் கொண்டார்.


உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!