Alaioli
க.வீரமோகன்.
ஊத்தான் மெலிந்தாங். ஜூன் 4.ஊத்தான் மெலிந்தாங் சன் மார்க்க பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி பாரதி தமிழ் பள்ளியின் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றது.திடல் திறன் போட்டியை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார் பாரதி தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் ராஜகோபால்.

பாலர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி கலையரசி பழனிவேல் முன்னிலையில் மொத்தம் 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பயிலும் மாணவர்கள் யாவரும் வருங்கால தமிழ் பள்ளி மாணவர்கள் ஆவர்.இப்பாலர்பள்ளிக்கு பெற்றோர்கள் அனைவரும் நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர் என தலைமை ஆசிரியர் திருமதி கலையரசி பழனிவேல் தெரிவித்தார்.


மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor
மாநில செய்திகள்
காலத்தை வென்று நிலைத்த குரல் கண்ணதாசன் – தமிழ் உலகின் அழியாத சக்தி!
மாநில செய்திகள்
ஜுன் முதல் தேதி பேருந்து சேவை தொடக்கம்
மாநில செய்திகள்
பாரதி தமிழ் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக சங்கர் ராஜகோபால் தலைமை ஏற்றார்.
மாநில செய்திகள்
வளரும் இளம் தலைமுறையினரை கால் பந்தாட்டத் துறையில் கால் பதிக்க வகை செய்தல் வேண்டும்= பாப்பா ராய்டு ஆலோசனை.