Alaioli
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.

க.வீரமோகன்.
ஊத்தான் மெலிந்தாங் ஜூன் 4.பிபிபி பாகான் டத்தோ தொகுதி புதிய தலைவராக பழனிவேல் முனுசாமி தேர்வு செய்யப்பட்டார்.அவரின் தலைமையில் ஆயிரம் உறுப்பினர்கள் பாரங்கள் தேசிய பிரச்சார பகுதி தலைவர் ஸ்டீபன் அவர்களிடம் வழங்கினார்.



தலைவர் ஸ்டீபன் பேசுகையில்  நமது துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஜையிட் அமிடி அவர்களின் தொகுதி பாகான் டத்தோ நாடாளுமன்றம்.வரக்கூடிய பொதுத் தேர்தலில் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஜையிட் அமிடி அவர்கள் அதிக பெறும் வாக்குகளில் வெற்றி பெற பிபிபி தலைவர் பழனிவேல் தலைமையில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Post Image

Leave a Comment
Trending News