Alaioli
நடிகை சாய் பல்லவிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. மற்ற ஹீரோயின்கள் போல இல்லாமல் சாய் பல்லவி தொடர்ந்து ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அமரன், தண்டேல் என சாய் பல்லவி சமீபத்தில் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றன.
இந்நிலையில் சாய் பல்லவியின் உறவினர் திருமணம் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. அதில் சாய் பல்லவி குடும்பத்தினர் உடன் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. https://twitter.com/i/status/1899058953926971882
கெடா
இசைக் காதலர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட “இதய கீதம்” இன்னிசை இரவு !
ஜார்ஜ்டவுன்
தொழில் அதிபர் டத்தோ அழகிரி சாமிக்கு பாராட்டு விழா
மலேசியா
வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!
பினாங்கு
பினாங்கில் “இசையின் சங்கமம் 2.0” – 43ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி!
பகாங்
பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!
மலேசியா
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா
ஈப்போ
மாநில அரசு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை புறக்கணிப்பதா? ம இ காவின் முதிர்ச்சியற்ற போக்கு - சிவநேசன்!!
பட்டர்வொர்த்
முதியோர்கள் சமூகத்தின் தூண்கள் – பினாங்கு கோ. சாரங்கபாணி மன்றம் ஏற்பாடு செய்த விழா எடுத்துக்காட்டாக அமைந்தது